சூரியோதயம்
காண்டம்: கலிநீங்கு காண்டம்
இக்கங்குல் போக இகல்வேல் நளனெறிநீர்செய்க்கங்கு பாயுந் திருநாடு - புக்கங்கிருக்குமா காண்பான்போ லேறினான் குன்றில்செருக்குமான் தேர்வெய்யோன் சென்று.
Ikkangkul poaka ikalvael nalanerineer / Seykkangku paayun thirunaatu - pukkang / Kirukkumaa kaanpaanpoa laerinaan kunril / Serukkumaan thaerveyyoan senru.
காண்டம்: கலிநீங்கு காண்டம்