புட்கரன் யாவும் இழ்ந்து தன் நாடு சென்றது
காண்டம்: கலிநீங்கு காண்டம்
அந்த வளநாடு மவ்வரசு மாங்கொழியவந்த படியே வழிக்கொண்டான் - செந்தமிழோர்நாவேய்ந்த சொல்லா னளனென்று போற்றிசைக்கும்தேர்வேந்தற் கெல்லாங் கொடுத்து.
Antha valanaatu mavvarasu maangkozhiya / Vantha patiyae vazhikkontaan - senthamizhoar / Naavaeyntha sollaa nalanenru poarrisaikkum / Thaervaenthar kellaang kotuththu.
காண்டம்: கலிநீங்கு காண்டம்