வெண்பா 89 · நீதி வெண்பா · ஆசிரியர் அறியப்படவில்லை

நீதி வெண்பா 89 · தானம் மூவகை

தானறிந்தோருக் குதவி தன்னால் அமையும்எனில்தானுவந்து ஈதல் தலையாமே - ஆனதனால்சொன்னால் புரிதலிடை சொல்லியும் பன்னாள்மறுத்துப்பின்னாள் புரிவதுவே பின்.
பகிர்

பொருள்

தானம் மூவகை: தகுதியறிந்தோர்க்குத் தாமே வந்து ஈதல் தலை; கேட்டபின் ஈதல் இடை; சொல்லியும் பலநாள் மறுத்துப் பின்னர் ஈதல் இறுதி.

Meaning

Giving is threefold: to one known to deserve, unasked, is best; given when asked, middling; after long refusal, least.

சொற்பொருள் Word by word

தானம்
gift
தலை
best
மத்திமம்
middling
கதை

தானம் மூவகை

தானம் மூவகை