வெண்பா 93 · நீதி வெண்பா · ஆசிரியர் அறியப்படவில்லை

நீதி வெண்பா 93 · தீயோர் சொல் மிகவும் வருத்தம்

வெய்யோன் கிரணம் மிகச்சுடுமே வெய்யவனின்செய்யோன் கிரணம்மிகத் தீதாமே - வெய்யகதிர்எல்லோன் கிரணத் தெரியினிலும் எண்ணமிலார்சொல்லே மிகவும் சுடும்.
பகிர்

பொருள்

சூரியனின் கதிர் மிகச் சுடும்; ஆனால் எண்ணமில்லாதவரின் சொல் அதைவிட அதிகம் சுடும்.

Meaning

The sun's rays burn; the words of the thoughtless burn far more.

சொற்பொருள் Word by word

வெய்யோன்
the sun
கிரணம்
ray
எண்ணமிலார்
the thoughtless
கதை

தீயோர் சொல் மிகவும் வருத்தம்

தீயோர் சொல் மிகவும் வருத்தம்