ப்ரொஜக்ட் மதுரைப் பதிப்புநூல் பற்றி
பதிற்றுப்பத்தின் பாடல்கள் வெறும் புகழ்ச்சி அன்று; ஒரு மன்னனின் ஆட்சி முழுவதையும் — போரில் வென்றது, கொடுத்தது, கோட்டை அழித்தது, புலவரைப் பேணியது — காட்சிகளாக முன் நிறுத்துகின்றன. ஒவ்வொரு பத்தின் இறுதியில் அந்த மன்னனுக்கான பதிகம், அவன் பிறப்பு, பரம்பரை, வெற்றிகளைச் சுருக்கமாகச் சொல்கிறது.
The Project Madurai editionAbout the book
The poems of Pathitruppathu are more than praise: each ten lays out a reign — battles won, gifts given, forts broken, poets kept — as a run of scenes. Each ten ends with the king’s patikam, a compact account of his birth, line and victories.