அருட்பெருஞ்ஜோதி அகவல்
அருட்பெருஞ்ஜோதி அகவல்
அண்டகோ டிகளெலா மரைக்கணத் தேகிக்கண்டுகொண் டிடவொளிர் கலைநிறை மணியேசராசர வுயிர்தொறுஞ் சாற்றிய பொருடொறும்விராவியுள் விளங்கும் வித்தக மணியேமூவரு முனிவரு முத்தருஞ் சித்தருந்தேவரு மதிக்குஞ் சித்திசெய் மணியேதாழ்வெலாந் தவிர்த்துச் சகமிசை யழியாவாழ்வெனக் களித்த வளரொளி மணியேநவமணி முதலிய நலமெலாந் தருமொருசிவமணி யெனுமருட் செல்வமா மணியே
antakoa tikalelaa maraikkanath thaekik / kantukon titavolir kalainirai maniyae / saraasara vuyirthorunj saarriya porutorum / viraaviyul vilangkum viththaka maniyae / moovaru munivaru muththarunj siththarun / thaevaru mathikkunj siththisey maniyae / thaazhvelaan thavirththus sakamisai yazhiyaa / vaazhvenak kaliththa valaroli maniyae / navamani muthaliya nalamelaan tharumoru / sivamani yenumarut selvamaa maniyae
அண்டகோ டிகளெலா மரைக்கணத் தேகிக்
கண்டுகொண் டிடவொளிர் கலைநிறை மணியே
Crore universes gathered to behold;
you shine, the jewel filled with every art.
அண்டக்கோடிகள் எல்லாம் அரைக்கணம் நின்று காண, கலைநிறைந்த மணியாக நீர் ஒளிர்கிறீர்.
Crores of universes stand gathered to see, and you shine, the jewel full of every art.
அருட்பெருஞ்ஜோதி அகவல்
எல்லா உலகும் ஒளியைக் காண வரும்.
All worlds come to behold the light.