மஞ்ஞைப் பத்து
மஞ்ஞைப் பத்து
மழைவரவு அறியா மஞ்ஞை ஆலும்அடுக்கல் நல்லூர் அசைநடைக் கொடிச்சிதான்எம் அருளாள் ஆயினும்யாம்தன் உள்ளுபு மற்ந்தறி யேமே.
Mazhaivaravu ariyaa manjnjai aalum / Atukkal nalloor asainataik kotissi / Thaanem arulaal aayinum / Yaamthan ullupu marnthari yaemae.
மஞ்ஞைப் பத்து