verse 303 · Ainkurunuru · Koodalur Kizhar

ஐங்குறுநூறு 303 · செலவு அழுங்குவித்த பத்து

புதுக்கலத் தன்ன கனிய ஆலம்போகில்தனைத் தடுக்கும் வேனில் அருஞ்சுரம்தண்ணிய இனிய வாகஎம்மொடுஞ் சென்மோ விடலை நீயே.
Share
கதை

செலவு அழுங்குவித்த பத்து

செலவு அழுங்குவித்த பத்து