நன்றே காதலர் சென்ற ஆறேமறியுடை மாண்பிணை உகளத்தண்பெயல் பொழிந்த இன்பமும் உடைத்தே.
Nanrae kaathalar senra aarae / Mariyutai maanpinai ukalath / Thanpeyal pozhintha inpamum utaiththae.
புறவணிப் பத்து