verse 434 · Ainkurunuru · Koodalur Kizhar

ஐங்குறுநூறு 434 · புறவணிப் பத்து

நன்றே காதலர் சென்ற ஆறேமறியுடை மாண்பிணை உகளத்தண்பெயல் பொழிந்த இன்பமும் உடைத்தே.

Nanrae kaathalar senra aarae / Mariyutai maanpinai ukalath / Thanpeyal pozhintha inpamum utaiththae.

Share
கதை

புறவணிப் பத்து

புறவணிப் பத்து