verse 379 · Ainkurunuru · Koodalur Kizhar

ஐங்குறுநூறு 379 · மக்ட் போக்கிய வழித் தாயிரங்கு பத்து

தன்னமர் ஆயமொடு நன்மண நுகர்ச்சியின்இனிதாங் கொல்லோ தனக்கே பனிவரைஇனக்களிறு வழங்கும் சோலைவயக்குறு வெள்வேல் அவற்புணர்ந்து செலவே.

Thannamar aayamotu nanmana nukarssiyin / Inithaang kolloa thanakkae panivarai / Inakkaliru vazhangkum soalai / Vayakkuru velvael avarpunarnthu selavae.

Share
கதை

மக்ட் போக்கிய வழித் தாயிரங்கு பத்து

மக்ட் போக்கிய வழித் தாயிரங்கு பத்து