அகநானூறு 39
ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப்படர்ந்துள்ளியு மறிதிரோ வெம்மென யாழநின்முள்ளெயிற்றுத் துவர்வாய் முறுவ லழுங்கநோய்முந் துறுத்து நொதுமன் மொழியனின்னாய்நல மறப்பனோ மற்றே சேணிகந்தொலிகழை பிசைந்த ஞெலிசொரி யொண்பொறிபடுஞெமல் புதையப் பொத்தி நெடுநிலைமுளிபுன் மீமிசை வளிசுழற் றுறாஅக்காடுகவர் பெருந்தீ யோடுவயி னோடலினதர்கெடுத் தலறிய சாத்தொ டொராங்குமதர்புலி வெரீஇய மையல் வேழத்தினந்தலை மயங்கிய நனந்தலைப் பெருங்காட்டுஞான்றுதோன் றவிர்சுடர் மான்றாற் பட்டெனக்கட்பட ரோதி நிற்படர்ந் துள்ளியருஞ்செல வாற்றா வாரிடை ஞெரேரெனப்பரந்துபடு பாய னவ்வி பட்டெனவிலங்குவளை செறியா விகுத்த நோக்கமொடுநிலங்கிளை நினைவினை நின்ற நிற்கண்டின்னகை யினைய மாகவு மெம்வயினூடல் யாங்குவந் தன்றென யாழநின்கோடேந்து புருவமொடு குவவுநுத னீவிநறுங்கதுப் புளரிய நன்ன ரமையத்து
Ozhiththathu pazhiththa nenjamotu vazhippatarn / Thulliyu marithiroa vemmena yaazhanin / Mulleyirruth thuvarvaay muruva lazhungka / Noaymun thuruththu nothuman mozhiyanin / Naaynala marappanoa marrae saenikan / Tholikazhai pisaintha njelisori yonpori / Patunjemal puthaiyap poththi netunilai / Mulipun meemisai valisuzhar ruraaak / Kaatukavar perunthee yoatuvayi noatali / Natharketuth thalariya saaththo toraangku / Matharpuli vereeiya maiyal vaezhath / Thinanthalai mayangkiya nananthalaip perungkaattu / Njaanruthoan ravirsutar maanraar pattenak / Katpata roathi nirpatarn thulli / Yarunjela vaarraa vaaritai njeraerenap / Paranthupatu paaya navvi pattena / Vilangkuvalai seriyaa vikuththa noakkamotu / Nilangkilai ninaivinai ninra nirkan / Tinnakai yinaiya maakavu memvayi / Nootal yaangkuvan thanrena yaazhanin / Koataenthu puruvamotu kuvavunutha neevi / Narungkathup pulariya nanna ramaiyaththu