Verse 385 · Nalavenba · Pugazhendhi Pulavar

நளவெண்பா 385 · பாதித் துகிலோடு பாய்ந்திழியுங் கண்ணீரும்

பாதித் துகிலோடு பாய்ந்திழியுங் கண்ணீரும்சீதக் களபதனஞ் சேர்மாசும் - போதமலர்ந்ததார் வேந்தன் மலரடியில் வீழ்ந்தாள்அலர்ந்ததே கண்ணீ ரவற்கு.

Paathith thukiloatu paaynthizhiyung kanneerum / Seethak kalapathananj saermaasum - poatha / Malarnthathaar vaenthan malaratiyil veezhnthaal / Alarnthathae kannee ravarku.

கதை

தமயந்தி நளனடியில் வீழ்ந்து வணங்கியது

காண்டம்: கலிநீங்கு காண்டம்