Verse 386 · Nalavenba · Pugazhendhi Pulavar

நளவெண்பா 386 · வெவ்விடத்தோ டொக்கும் விழியிரண்டும் வீழ்துயில்கொள்

வெவ்விடத்தோ டொக்கும் விழியிரண்டும் வீழ்துயில்கொள்அவ்விடத்தே நீத்த அவரென்றே - இவ்விடத்தேவாரார் முலையாளம் மன்னவனைக் காணாமல்நீரால் மறைத்தனவே நின்று.

Vevvitaththoa tokkum vizhiyirantum veezhthuyilkol / Avvitaththae neeththa avarenrae - ivvitaththae / Vaaraar mulaiyaalam mannavanaik kaanaamal / Neeraal maraiththanavae ninru.

கதை

தமயந்தியின் துயரநிலை

காண்டம்: கலிநீங்கு காண்டம்