வெண்பா 41 · நீதி வெண்பா · ஆசிரியர் அறியப்படவில்லை

நீதி வெண்பா 41 · நல்லார் நினையாதவர்

கன்னியரை பொன்னாண் கழிந்தோரை மற்றயலார்பன்னியரை மாயப் பரத்தையரை - முன்னரியதாதியரை நல்லோர் தழுவநினை யார்நரகத்தீதுவரு மென்று தெரிந்து.
பகிர்

பொருள்

வேசியர், கன்னியர், அயலார் மனைவியர் ஆகியோரை நல்லோர் நினையார்; அது நரகத்தில் தீதைத் தரும் என்று அறிந்தே.

Meaning

The good do not think of courtesans, maidens or the wives of others, knowing it leads to evil in hell.

சொற்பொருள் Word by word

கன்னியர்
maidens
பரத்தை
courtesan
நரகம்
hell
கதை

நல்லார் நினையாதவர்

நல்லார் நினையாதவர்