உள்ளதும் அல்லாததும்
உள்ளதும் அல்லாததும்
மந்திரமும் தேவும் மருந்தும் குருவருளும்தந்திரமும் ஞானம் தரும்முறையும் - யந்திரமும்மெய்யெனில் மெய்யாய் விளங்குமே மேதினியில்பொய்யெனில் மெய்யாகிப் போம்.
மந்திரம், தெய்வம், மருந்து, குருவருள், தந்திரம், ஞானம், தருமம் — இவை மெய்யெனில் மெய்யாக விளங்கும்; பொய்யெனில் பொய்யாகிப் போம்.
Mantra, god, medicine, guru's grace, tantra, knowledge, dharma: hold them true and true they become; hold them false and false they become.
உள்ளதும் அல்லாததும்