ஆர்ப்பரிப்பவர் புல்லியர்
ஆர்ப்பரிப்பவர் புல்லியர்
சிற்றுணர்வோர் என்றும் சிலுசிலுப்பர் ஆன்றமைந்தமுற்றுணர்வோர் ஒன்றும் மொழியாரே - வெற்றிபெறும்வெண்கலத்தின் ஓசை மிகுமே விரிபசும்பொன்ஒண்கலத்தில் உண்டோ ஒலி.
சிற்றறிவினர் எப்பொழுதும் சிலுசிலுப்பர்; முற்றறிவினர் ஒன்றும் மொழியார். வெண்கலம் ஓசை மிகும்; பொன் கலத்தில் ஓசை உண்டோ?
The shallow are always clattering; the deeply wise say nothing. Bronze rings loud; does a gold vessel ring?
ஆர்ப்பரிப்பவர் புல்லியர்