வெண்பா 32 · நீதி வெண்பா · ஆசிரியர் அறியப்படவில்லை

நீதி வெண்பா 32 · ஈயுகத்தில் இல்லந்தோறும் கூற்றுவன்

என்னே கிரேதத் திரேணுகையே கூற்றுவனாம்தன்னேர் திேருதத்திற் சானகியே - பின்யுகத்தில்கூடும் திரௌபதியே கூற்றாம் கலியுகத்தில்வீடுதொறும் கூற்றுவனா மே.
பகிர்

பொருள்

கிரேத யுகத்தில் திரேணுகை, திரேதா யுகத்தில் சானகி, துவாபரத்தில் திரௌபதி, கலியுகத்தில் வீடுதோறும் கூற்றுவன்.

Meaning

In the Krita age it was Threnukai, in Treta Sita, in Dvapara Draupadi; in the Kali age Yama stands at every door.

சொற்பொருள் Word by word

கூற்றுவன்
Yama, death
கிரேத யுகம்
the first age
திரௌபதி
Draupadi
கதை

ஈயுகத்தில் இல்லந்தோறும் கூற்றுவன்

ஈயுகத்தில் இல்லந்தோறும் கூற்றுவன்