ரசவாதி யோகிகளின் முக்குணங்கள்
ரசவாதி யோகிகளின் முக்குணங்கள்
அற்றசிவ யோகிக்கு அருஞ்சின்னம் மூன்றுண்டுபற்றலகை உன்மத்தர் பாலரியல் - முற்றிரசவாதிக்குச் சின்னம் மூன்றுண்டே மகிழ் போகம் ஈதல் இரவாகை என்று.
சிவயோகிக்கு மூன்று அடையாளங்கள்; ரசவாதிக்கும் மூன்று — போகம், ஈதல், இரவாகை.
The Shiva yogi has three marks and the alchemist three: enjoyment, giving, and the alchemical process.
ரசவாதி யோகிகளின் முக்குணங்கள்