மேன்மையானவர் இருவகையினர்
மேன்மையானவர் இருவகையினர்
இத்தரையோர் தன்னில் இருவரே மேலானோர்சித்தி ரசவாதி சிவயோகி - முத்தனையாய்நல்குரவு முற்பவமும் நாசம் புரிவாரேஅல்லவரே வீரியக் கீடம்.
இவ்வுலகில் இருவரே மேலானவர்: சித்திர ரசவாதியும் சிவயோகியும்; மற்றவர் வீரியம் அற்ற புழுக்கள்.
Only two are great on this earth: the alchemist and the Shiva yogi; the rest are maggots without vigour.
மேன்மையானவர் இருவகையினர்