வெண்பா 9 · நீதி வெண்பா · ஆசிரியர் அறியப்படவில்லை

நீதி வெண்பா 9 · நலமாகவாழ ஓர் பொழுதுண்க

ஓருபோது யோகியே ஓண்டளிர்க்கை மாதேஇதுபோது போகியே யென்ப - திரிபோதுரோகியே நான்குபோது உண்பான் உடல்விட்டுப்போகியே யென்று புகல்.
பகிர்

பொருள்

ஒரு பொழுது உண்டு யோகியாக வாழலாம்; நான்கு பொழுது உண்டால் உடலை விட்டுப் போக வேண்டும் — மிதமாக உண்பதே நலம்.

Meaning

Eat once and you live as a yogi; eat four times and the body goes. Moderation in food is health.

சொற்பொருள் Word by word

ஓருபோது
one meal
திரிபோது
three times
ரோகி
the sick
கதை

நலமாகவாழ ஓர் பொழுதுண்க

நலமாகவாழ ஓர் பொழுதுண்க