பாடல் 97 · திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா · குமரகுருபரர்
கந்தர் கலிவெண்பா 97 · சூரனைச் சோதித்துவரு கென்றுதடம் தோள்விசய
சூரனைச் சோதித்துவரு கென்றுதடம் தோள்விசயவீரனைத் தூதாக விடுத்தோனே - காரவுணன்
sooranais soathiththuvaru kenruthatam thoalvisaya veeranaith thoothaaka vituththoanae - kaaravunan