பாடல் 31 · நான்மணிக்கடிகை · விளம்பிநாகனார்
நான்மணிக்கடிகை 31
குழித்துழி நிற்பது நீர்தன்னைப் பல்லோர்பழித்துழி நிற்பது பாவம் - அழித்துச்செறிவுழி நிற்பது காமம் தனக்கொன்றுஉறுவுழி நிற்பது அறிவு.