பாடல் 10 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 10

வாழி ஆதன் வாழி அவினிமாரி வாய்க்க வளநனி சிறக்கஎனவேட் டோ ளே யாயே யாமேபூத்த மாஅத்துப் புலாலஞ் சிறுமீன்தண்துறை யூரன் தன்னோடுகொண்டனன் செல்க எனவேட் டேமே.
பகிர்