பாடல் 27 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 27 · கள்வன் பத்து

செந்நெலம் செறுவில் கதிகொண்டு கள்வன்தண்அக மண் அளைச் செல்லும் ஊரற்குஎவ்வளை நெகிழ சாஅய்அல்லல் உழப்பது எவன்கொல் அன்னாய்.
பகிர்
கதை

கள்வன் பத்து

கள்வன் பத்து