பாடல் 36 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 36 · தோழிக்கு உரைத்த பத்து

அம்ம வாழி தோழி யூரன்நம்மறந்து அமைகுவன் ஆயின் நாம்மறந்துஉள்ளாது அமைதலும் அமைகுவம் மன்னேகயலெனக் கருதிய் உண்கண்பசலைக்கு ஒல்கா ஆகுதல் பெறினே.
பகிர்
கதை

தோழிக்கு உரைத்த பத்து

தோழிக்கு உரைத்த பத்து