பாடல் 44 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 44 · புலவிப் பத்து

தீம்பெரும் பொய்கை யாமை இளம்பார்ப்புத்தாய்முகம் நோக்கி வளர்ந்திசின் ஆஅங்குஅதுவே ஐயநின் மார்பேஅறிந்தனை ஒழுகுமதி அறனுமார் அதுவே.
பகிர்
கதை

புலவிப் பத்து

புலவிப் பத்து