பாடல் 57 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 57 · தோழி கூற்றுப் பத்து

பகலின் தோன்றும் பல்கதிர்த் தீயின்ஆம்பல் அம் செறுவின் தேனூர் அன்னஇவள் நலம் புலம்பப் பிரியஅனைநலம் உடையளோ மகிழ்நநின் பெண்டே.
பகிர்
கதை

தோழி கூற்றுப் பத்து

தோழி கூற்றுப் பத்து