பாடல் 60 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 60 · தோழி கூற்றுப் பத்து

பழனக் கம்புள் பயிர்ப்பெடை அகவும்கழனியுரநின் மொழிவல் என்றும்துங்சுமனை நெடுநகர் வருதிஅஞ்சா யோஇவள் தந்தைகை வேலே.
பகிர்
கதை

தோழி கூற்றுப் பத்து

தோழி கூற்றுப் பத்து