பாடல் 119 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 119 · தோழிக்கு உரைத்த பத்து

அம்ம வாழி தோழி நன்றும்எய்யா மையின் ஏதில பற்றிஅன்பிலன் மன்ற பெரிதேமென்புலக் கொண்கன் வாரா தோனே.
பகிர்
கதை

தோழிக்கு உரைத்த பத்து

தோழிக்கு உரைத்த பத்து