பாடல் 172 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 172 · தொண்டிப் பத்து

ஒள்தொடி அரிவை கொண்டனள் நெஞ்சேவண்டிமிர் பனித்துறைத் தொண்டி ஆங்கண்உரவுக் கடல்ஒலித் திரையெனஇரவி னானும் துயிலறி யேனே.
பகிர்
கதை

தொண்டிப் பத்து

தொண்டிப் பத்து