பாடல் 281 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 281 · கிள்ளைப் பத்து

வெள்ள வரம்பின் ஊழி போகியும்கிள்ளை வாழிய பலவே ஒள்ளிழைஇரும்பல் கூந்தல் கொடிச்சிபெருந்தோள் காவல் காட்டி யவ்வே.
பகிர்
கதை

கிள்ளைப் பத்து

கிள்ளைப் பத்து