பாடல் 284 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 284 · கிள்ளைப் பத்து

அரிய தாமே செவ்வாய்ப் பைங்கிளிகுன்றக் குறவர் கொய்தினைப் பைங்கால்இருவை நீள்புனங் கண்டும்பிரிதல் தேற்றாப் பேரன் பினவே.
பகிர்
கதை

கிள்ளைப் பத்து

கிள்ளைப் பத்து