தோழிக்கு உரைத்த பத்து
தோழிக்கு உரைத்த பத்து
அம்ம வாழி தோழி யான் இன்றுஅறன்இ லாளன் கண்ட பொழுதில்சினவுவென் தகைக்குறவன் சென்றனென்பின்நினைந்து இரங்கிப் பெயர்தந் தேனே.
Amma vaazhi thoazhi yaan inru / Arani laalan kanta pozhuthil / Sinavuven thakaikkuravan senranen / Pinninainthu irangkip peyarthan thaenae.
தோழிக்கு உரைத்த பத்து