verse 114 · Ainkurunuru · Koodalur Kizhar

ஐங்குறுநூறு 114 · தோழிக்கு உரைத்த பத்து

அம்ம வாழி தோழி கொண்கன்நேரேம் ஆயினும் செல்குவம் கொல்லோகடலின் நாரை இரற்றும்மடலம் பெண்ணை அவனுடை நாட்டே.
Share
கதை

தோழிக்கு உரைத்த பத்து

தோழிக்கு உரைத்த பத்து