பாடல் 21 · ஆசாரக்கோவை · பெருவாயின் முள்ளியார்

ஆசாரக்கோவை 21 · ஒழுக்கம் பிழையாதவர் செய்வது

விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளைஇவர்க்கூண் தொடுத்தல்லால் உண்ணாரே என்றும்ஒழுக்கம் பிழையா தவர்.
பகிர்
கதை

ஒழுக்கம் பிழையாதவர் செய்வது

ஒழுக்கம் பிழையாதவர் செய்வது