பாடல் 68 · ஆசாரக்கோவை · பெருவாயின் முள்ளியார்

ஆசாரக்கோவை 68 · நல்ல நெறி

பெரியார் உவப்பனதாம் உவவார் இல்லம்சிறியாரைக் கொண்டு புகாஅர் அறிவறியாப்பிள்ளையே ஆயினும் இழித்துரையார் தம்மோடுஅளவளா வில்லா இடத்து.
பகிர்
கதை

நல்ல நெறி

நல்ல நெறி