பாடல் 74 · ஆசாரக்கோவை · பெருவாயின் முள்ளியார்

ஆசாரக்கோவை 74 · ஆசிரியரிடம் நடக்கும் முறைமை

நின்றக்கால் நிற்க அடக்கத்தால் என்றும்இருந்தக்கால் ஏவாமை ஏகார் பெருந்தக்கார்சொல்லிற் செவிகொடுத்துக் கேட்டீக மீட்டும்வினாவற்க சொல்லொழிந்தக் கால்.
பகிர்
கதை

ஆசிரியரிடம் நடக்கும் முறைமை

ஆசிரியரிடம் நடக்கும் முறைமை