பாடல் 84 · ஆசாரக்கோவை · பெருவாயின் முள்ளியார்

ஆசாரக்கோவை 84 · பழகியவை என இகழத் தகாதவை

அளையுறை பாம்பும் அரசும் நெருப்பும்முழைஉறை சீயமும் என்றிவை நான்கும்இளைய எளிய பயின்றனஎன்று எண்ணிஇகழின் இழுக்கந் தரும்.
பகிர்
கதை

பழகியவை என இகழத் தகாதவை

பழகியவை என இகழத் தகாதவை