பாடல் 13 · கைந்நிலை · புல்லங்காடனார்

கைந்நிலை 13 · குறிஞ்சி

கடுகி அதர்அலைக்கும் கல்சூழ் பதுக்கைவிடுவில் எயினர்தம் வீளைஓர்த் தோடும்நெடுவிடை அத்தம் செலவுரைப்பக் கேட்டேவடுவிடை மெல்கின கண்.
பகிர்
கதை

குறிஞ்சி

குறிஞ்சி