பாடல் 21 · கைந்நிலை · புல்லங்காடனார்

கைந்நிலை 21 · குறிஞ்சி

ஆந்தை குறுங்கலி கொள்ளநம் ஆடவர்காய்ந்து கதிர்தெறூஉம் கானம் கடந்தார்பின்ஏந்தல் இளமுலை ஈர்எயிற்றாய் என்நெஞ்சுநீந்து நெடுவிடைச் சென்று.
பகிர்
கதை

குறிஞ்சி

குறிஞ்சி