தாரா இரியும் தகைவயல் ஊரனைவாரான் எனினும் வரும்என்று - சேரிபுலப்படும் சொல்லும் இப்பூங்கொடி அன்னார்கலப்படும் கூடுங்கொல் மற்று.
குறிஞ்சி