பாடல் 49 · திணை மொழி ஐம்பது · கண்ணன் சேந்தனார்

திணை மொழி ஐம்பது 49 · நெய்தல்

மயில்கொல் மடவாள்கொல் மாநீர்த் திரையுள்பயில்வதோர் தெய்வம்கொல் கேளீர்! குயில்பயிரும்கன்னி இளஞாழல் பூம்பொழில் நோக்கியகண்ணின் வருந்தும்என் நெஞ்சு.
பகிர்

பொருள்

மயில்கொல், மடவாள்கொல், நீர்த் திரையுள் பயிலும் தெய்வம்கொல் கேளீர்; குயில் பயிரும் இளஞாழல் பொழில் நோக்கி என் நெஞ்சு வருந்தும்.

Meaning

Is it a peacock, a girl, or a god within the waves? Hearing the koel in the young azhal grove, her heart aches.

கதை

நெய்தல்

நெய்தல்