பாடல் 6 · திணை மொழி ஐம்பது · கண்ணன் சேந்தனார்

திணை மொழி ஐம்பது 6 · குறிஞ்சி

யானை உழலும் மணிகிளர் நீள்வரைக்கானக வாழ்க்கைக் குறவர் மகளிரேம்|ஏனலுள் ஐய! வரவுமற்(று) என்னைகொல்காணினும் காய்வர் எமர்.
பகிர்

பொருள்

யானை உழலும் நீள்வரைக் கானக வாழ்க்கைக் குறவர் மகளிரேம்; தினைப்புனத்துள் வருவது எதற்கு, கண்டாலும் எமர் காய்வர்.

Meaning

We are hill women of the forest where elephants wander: why come into the millet? Even if they see you, our people will scold.

கதை

குறிஞ்சி

குறிஞ்சி