குறிஞ்சி
குறிஞ்சி
பலவின் பழம்பெற்ற பைங்கட் கடுவன்எலஎன்(று) இணைபயிரும் ஏகல்சூழ் வெற்பன்புலவுங் கொல் தோழி! புணர்வறிந்(து) அன்னைசெலவுங் கடிந்தாள் புனத்து.
பலாப் பழம் பெற்ற கடுவன் இணையோடு பயிரும் ஏகல் சூழ் வெற்பன், புலவான் கொல்; புணர்வு அறிந்து அன்னை புனத்துச் செலவைக் கடிந்தாள்.
Will the lord of the hill where the monkey calls his mate over the jackfruit find his way? The mother has learned of the meeting and forbidden the millet field.
குறிஞ்சி