பாலை
பாலை
ஓங்கு குருந்தோ(டு) அரும்பீன்று பாங்கர்மராஅ மலர்ந்தன தோன்றி விராஅய்க்கலந்தனர் சென்றார் வலந்தசொல் எல்லாம்பொலந்தொடீஇ பொய்த்த குயில்.
குருந்தும் மராவும் மலர்ந்தன; கலந்து சென்றார் சொன்ன வலந்த சொல் எல்லாம் குயில் பொய்த்தது.
The kuruntai and marava have flowered; all the promises he made are belied by the koel's cry.
பாலை