பாடல் 15 · திணை மொழி ஐம்பது · கண்ணன் சேந்தனார்

திணை மொழி ஐம்பது 15 · பாலை

சிறுபுன் புறவொடு சிற்றெழால் சீறும்நெறியரு நீள்சுரத்(து) அல்குவர்கொல் தோழி !முறிஎழில் மேனி பசப்ப அருள்ஒழிந்(து)ஆர்பொருள் வேட்கை அவர்.
பகிர்

பொருள்

சிறு புறவும் சிற்றெழாலும் சீறும் நெறியரிய சுரத்தில் தங்குவார்கொல்; மேனி பசப்ப, அருள் ஒழிந்து பொருள் வேட்கை அவர்.

Meaning

Will they halt in the trackless waste? His pity has gone and only the hunger for wealth remains.

கதை

பாலை

பாலை