பாடல் 19 · திணை மொழி ஐம்பது · கண்ணன் சேந்தனார்

திணை மொழி ஐம்பது 19 · பாலை

கலையொடு மான்இரங்கும் கல்லதர் அத்தம்நிலைஅஞ்சி நீள்சுரத்(து) அல்குவர்கொல் தோழி!முலையொடு சோர்கின்ற பொன்வண்ணம் அன்னோவளையொடு சோரும்என் தோள்.
பகிர்

பொருள்

கலையும் மானும் இரங்கும் கல்லதர் அத்தம் கடந்து, தோழி, அவர் தங்குவார்கொல்; முலையோடு வளையும் சோருகிறது என் தோள்.

Meaning

Will he halt in the stony tract where deer and does grieve? Her arms and bangles slip away together.

கதை

பாலை

பாலை