முல்லை
முல்லை
அஞ்சனக் காயா மலரக் குருகிலைஒண்டொடி நல்லார் முறுவல் கவின்கொளத்தண்கழற் கோடல் துடுப்(பு)ஈனக் காதலர்வந்தார் திகழ்நின் தோள்.
காயா மலர, கோடல் அரும்ப, காதலர் வந்தார்; திகழும் உன் தோள் அழகு கொள்கிறது.
The kaya has blossomed and the kodai budded: he has come, and your shining shoulders take back their beauty.
முல்லை