முல்லை
முல்லை
கருவியல் கார்மழை கால்கலந்(து) ஏத்தஉருகு மடமான் பிணையோ(டு) உகளும்உருவ முலையாய்! நம் காதலர் இன்னேவருவர் வலிக்கும் போது.
கருவியல் மழை பெய்ய, மடமான் பிணையோடு உகளும்; உருவ முலையாய், நம் காதலர் இன்னே வருவர்.
As the dark rain falls and the gentle deer leaps with its mate, he will come at once.
முல்லை